"பேனா நினைவு சின்னம் - சர்ச்சை" - "பணிகளை தொடர கூடாது" சிபிஎம் மாநில செயலாளர் ,கே.பாலகிருஷ்ணன்

Update: 2023-02-21 03:43 GMT

சர்ச்சை நீடித்து வரும் நிலையில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணிகளை தொடர கூடாது என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்