ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பளார் சீமான் தெரிவித்துள்ளார்.ஆளுநர் தமிழ்நாடு அரசு மற்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.