வெளிநாட்டு பொம்மைகள்- "பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்" -அமைச்சர் மா.சுப்பிரமணியன் அட்வைஸ்
குழந்தைகள் விளையாடும் வெளிநாட்டு பொம்மைகள் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.