அரசு வேலை வாங்கி தருவதாக கூறி உல்லாசமாக இருந்த ஊராட்சிமன்றத் தலைவர்..பரவும் குடும்ப பெண்களின் ஆபாச வீடியோக்கள்

Update: 2023-06-28 12:46 GMT

குடும்பப் பெண்களை ஆபாச படம் எடுத்ததாக புகார், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சேமகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிவண்ணன் மீது போலீசில் புகார், "அரசு வேலை வாங்கி தருவதாகவும், பல்வேறு சலுகைகள் பெற்றுத் தருவதாகவும் கூறி கிராம பெண்களுடன் உல்லாசமாக இருந்தார் "உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து இணையதளத்தில் பரவ விட்டதாக, மணிவண்ணன் ​மீது கிராமத்தினர் புகார்

Tags:    

மேலும் செய்திகள்