#BREAKING || தமிழக அரசு சார்பில் ஓடிடி ஆப் உருவாக்க திட்டம் | TN Govt | Cable TV | OTT | MK Stalin
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம். தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்குவது குறித்து ஆலோசனை. புதிய தொழில்நுட்பங்களான VOD, OTT, IPTV வழங்க கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை வழங்குவது குறித்து விவாதம். TACTV OTT APP உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை