"அதிமுக ஆட்சியில் மது விற்பனை இயந்திரங்கள் அமைப்பு" - அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேச பேட்டி
அதிமுக ஆட்சி காலத்திலேயே தானியங்கி மது விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் கடை வருமானத்தில் தமிழக அரசு நடப்பதாக கூறுவது வேதனையளிக்கிறது எனவும் கூறினார்.