#BREAKING || ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி - வேட்பாளர் மீது மோசடி வழக்கு

Update: 2023-04-27 10:15 GMT

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது மோசடி வழக்குப்பதிவு/தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்ததாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது வழக்குப்பதிவு/இந்திய தண்டனைச் சட்டம் 1860 உட்பிரிவு ...171-ன் கீழ் வழக்குப்பதிவு/அதிமுகவின் பி பார்மை சட்டவிரோதமாக ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாக கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் புகார் அளித்திருந்த நிலையில் நடவடிக்கை/முதலில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த குமார், பிறகு வேட்புமனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது//கோப்புக்காட்சி/4/ஓபிஎஸ் வேட்பாளர் மீது மோசடி வழக்குப்பதிவு

Tags:    

மேலும் செய்திகள்