#Breaking|| ஓபிஎஸ் கடைசியாக சொன்ன வார்த்தை.. உடனே எதிர்ப்பு தெரிவித்த ஈபிஎஸ்.. அடுத்த நொடியே அதிமுகவினர் வெளிநடப்பு
- சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
- ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீது ஓபிஎஸ் பேசியதற்கு எதிர்ப்பு
- அதிமுக சார்பில் என கூறி ஓபிஎஸ் பேசியதால் அதிமுகவினர் கூச்சல், குழப்பம்
- அதிமுக சார்பில் என கூறி ஓபிஎஸ் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு
- முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓபிஎஸ் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது - சபாநாயகர் விளக்கம்