சாலையோரம் அதிகாரி செய்த காரியம்..அலறவிட்ட ஊர் இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ
- சாலையோரம் அதிகாரி செய்த காரியம்..அலறவிட்ட ஊர் இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ
- சிவகங்கையை அடுத்துள்ள ஒக்கூர் கிராமத்திலிருந்து கீழப்பூங்குடி வழியாக மலம்பட்டி வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலை உள்ளது.
- இந்த சாலைகளின் இரு ஓரங்களிலும் அதிகளவில் மரங்கள் வளர்க்கப்பட்டு சாலையில் குடை போர்த்தியதுபோல் பசுமையாக காணப்படும்.
- இதனால், அவ்வழியாக செல்பவர்களுக்கு இளைப்பாறும் வகையில் இருந்தாலும், இடையூறு இருந்ததாக கூறப்படுகிறது.
- இதனிடையே மரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு பதிலாக நெடுஞ்சாலைத்துறையினர், மரங்களை வெட்டியுள்ளனர்.
- 50 க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதை கண்ட இளைஞர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.