"நான் Vote -ஐ பிரிக்க வந்த ஆள் இல்லை".. "நாட்டை பிடிக்க வந்த ஆள்"... "மெயின் டீமே நாங்கதான்" - திடீரென கொந்தளித்த சீமான்
"நான் ஓட்டை பிரிக்க வந்த ஆள் இல்லை; நாட்டை பிடிக்க வந்த ஆள்" "சீமானுக்கு வாக்களித்தால் பாஜக வந்துவிடும் என்றார்கள்" "பாஜக 4 இடங்களில் வெற்றி; நான் ஒரு இடத்தில் கூட இல்லை" "மெயின் டீமே நான்தான்"... "நான் இல்லை என்றால் ஸ்டாலின் முதல்வராக ஆகியிருக்க முடியாது" "இன்று ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணமே நான்தான்"