“அடுத்த பட்டியல் வரும்... தகுந்த பதில் காத்திருக்கிறது“ - கரு.நாகராஜன் அதிரடி
ரூ.500 கோடி கேட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அவர் வழக்கை சந்திப்பார் என்று பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறியுள்ளார்.