அண்ணாமலையின் அடுத்த அறிவிப்பு

Update: 2023-04-16 01:30 GMT

திமுக பிரமுகர்களின் சொத்து விவரங்கள் தொடர்பாக சிபிஐ-யில் புகார் செய்ய இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஊழலுக்கு எதிரான பாத யாத்திரைக்கு தன்னுடன் வருவதற்கு 31 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். ஒரு குற்றச்சாட்டைக் கூட திமுக மறுக்கவில்லை எனக் கூறிய அவர், எந்த அச்சுறுத்தலுக்கும் தான் அஞ்ச மாட்டேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்