புதிய வகை கொரோனா BF.7 - தமிழக அரசு கடிதம்

Update: 2022-12-21 16:35 GMT

சீனாவில் BF.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்துள்ளது

இதனால் கடந்த ஒரு வாரத்தில் 1.48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 430 பேர் உயிரிழந்துள்ளனர்

சீனாஙில் பல பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

விமான பயணிகளுக்கு 2% ரேண்டம் பரிசோதனை கடந்த மாதம் திரும்ப பெறப்பட்டது

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது

தமிழகத்தில் முதல் நவனை தடுப்பூசி 97%, இரண்டாம் தவனை தடுப்பூசி 92% செலுத்தப்பட்டுள்ளது

கொரோனா தொற்று எண்ணிக்கை 49 என்ற நிலையிலும், உயிரிழப்பு இல்லாத நிலையிலும் உள்ளது

சீனா, ஹாங்காங் நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், அதன் பரவும் தன்மை முந்தைய தாக்கத்தை விட வேகமாக இருக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

இதனால்,தமிழகத்திற்கு வரும் சீனா, ஹாங்காங் நநாடுகளில் இருந்து வரும் பபயணிகளுக்கு கட்டாயபரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட மத்திய சுகாதார இயக்குனரத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம்

Tags:    

மேலும் செய்திகள்