- 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாவட்ட குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் சிபிசிஐடி வசம் நேற்றைய தினம் ஒப்படைக்கப்பட்டது.
- கொடுங்காயம் ஏற்படுத்துதல் கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் செய்யப்பட்ட ஏ எஸ் பி பல்வீர் சிங் மற்றும் சிலர் எனக் குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்