தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவீதிகுடி எனும் ஊரில் உள்ள இருந்த 2000 ஆண்டுகள் பழமையான வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்த தொன்மையான நடராஜர் சிலை திருடுப் போனது.
62 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போன இந்த சிலை அமெரிக்காவில் அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.