தமிழகத்தை மிரட்டும் மர்ம காய்ச்சல்..? வந்தால் 2 வாரம் விடாது.. மக்களே உஷார்..!
பள்ளி முதல் அலுவலகம் வரை... தமிழகத்தை மிரட்டும் மர்ம காய்ச்சல்..? வந்தால் 2 வாரம் விடாது.. மக்களே உஷார்..!
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் முதல் தனியார் மருத்துவமனைகள் வரை காய்ச்சல் பாதிப்பு காரணமாக அனுமதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது