"சீமானிடம் அமைதியாக பேசுங்கள் என்று கூறினேன்" -முத்தரசன், இந்திய கம்யூ.கட்சியின் மாநில செயலாளர்
"சீமான் எனக்கு நல்ல நண்பர்"
"அவரிடம் கத்தி பேசாதே, காது செவிடாகி விடும் என கூறி விட்டேன்"
"சீமான் யாரையும் ஏற்க தயாராக இல்லை"
"சீமான் அவர் விருப்பப்படி பேசட்டும்"