"மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்" | MKStalin | Ma Subramanian | Handicap

Update: 2023-01-28 11:23 GMT

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி, சென்னை கே.கே நகர் புனர்வாழ்வு மருத்துவமனையில் செயற்கை கை, கால் பெறுபவர்கள் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்