"ஜவ்வரிசியில் கலப்படம்; யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை" அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை

Update: 2022-11-10 14:31 GMT

உணவில் நஞ்சு கலக்கும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி சாகுபடி விவசாயிகள் உடனான கலந்துரையாடலில் அமைச்சர் பேச்சு..

Tags:    

மேலும் செய்திகள்