BREAKING || அறுவை சிகிச்சைக்குப்பின் அமைச்சர் செந்தில் பாலாஜி கண் விழித்து பார்த்தார்

Update: 2023-06-21 10:17 GMT
  • மருத்துவமனையில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது
  • அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அறுவை சிகிச்சைக்குப்பின், அமைச்சர் செந்தில் பாலாஜி கண் விழித்து பார்த்தார்
Tags:    

மேலும் செய்திகள்