பாஜக நிர்வாகி நிர்மல்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய அமைச்சர் செந்தில்பாலாஜி
"நீதிமன்ற உத்தரவை மீறி அவதூறு பரப்புகிறார் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், நிர்மல்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு, தமிழகத்தின் மதுபான கொள்கை, மது விற்பனை தொடர்பாக குற்றச்சாட்டுகளை கூறுவதாக வழக்கு,நிர்மல்குமாருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக கூடுதல் மனு, வழக்கின் விசாரணை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு