ஆட்டோ டிரைவர் ஆன அமைச்சர் ரோஜா

Update: 2022-07-16 03:45 GMT

ஆந்திர மாநிலம் திருப்பதியில் வாகனமித்ரா திட்டத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைச்சர் ரோஜா நிதி உதவி வழங்கியதோடு, சிறிது தூரம் ஆட்டோ ஓட்டி அசத்தினார். அம்மாநிலத்தில், வாகனமித்ரா என்ற திட்டத்தின் கீழ், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆகியோருக்கு ஆந்திர மாநில அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், திருப்பதியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதி உதவி வழங்கிய சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, காக்கி சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டுனராக அவதாரம் எடுத்த அவர், ஆட்டோவை சிறிது தூரம் ஓட்டி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்