"ஆளுநரின் கோரிக்கையை ஏற்க முடியாது" - அமைச்சர் பொன்முடி

Update: 2023-07-11 10:53 GMT

பேராசிரியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் பணியில் அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், ஆளுநர் கூறுவதுபோல் தேடல் குழுவில் 4வது நபரை சேர்க்க முடியாது என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்