அதிகரிக்கும் மாரடைப்பு உயிரிழப்புகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி | Heartattack | Minister Masu
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு
- நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை தீவிரம்
- டெங்கு கட்டுக்குள் உள்ளது, பெரும் பாதிப்பு இல்லை
- உலகம் முழுவதுமே இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது