"எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் தான் வாரிசு" - ஈ.பி.எஸ் பேச்சு
இலவச முதியோர் இல்லத்தை திறந்து வைத்து, எடப்பாடி பழனிசாமி பேச்சு
"ஏழைகள் ஏற்றம் பெற திட்டங்களை வகுத்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா"
"எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நடைபோடும் அதிமுக தான் ஏழைகளுக்கான கட்சி"
"முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்கியவர் ஜெயலலிதா"