அரசு பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் முறை.! ஆகஸ்ட் 3 முதல் அமலுக்கு வருகிறது"
அரசு பேருந்துகளில் பார்சல்களை அனுப்பும் முறை.! ஆகஸ்ட் 3 முதல் அமலுக்கு வருகிறது"
சுமை பெட்டி வாடகை திட்டம்-விரைவில் அமல்
பொதுமக்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் சுமை பெட்டி வாடகை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்