"ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை" - பரபரப்பாக பேசிய மல்லிகார்ஜூன கார்கே

Update: 2023-03-16 01:37 GMT
  • ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  • லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
  • இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கும் பேச்சிற்கே இடமில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
  • வெளிநாட்டு பயணத்தின் போது பிரதமர் மோடி, இந்திய கலாச்சாரத்தையும் மனித நேயத்தையுமே அவமானப்படுத்தவில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்