குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து.. இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
- மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. புதை வட மின் கேபிள்கள் திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த தீயானது, ஷில் பாடா பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் பரவியதால், 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
- . பின்னர், தகவலறிந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை போராடி அணைத்தனர்.