காதலி பேச மறுத்ததால்... பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட காதலன்

Update: 2023-03-12 02:51 GMT
  • மதுரையில் காதலி தன்னிடம் பேச மறுத்ததால் காதலன் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
  • கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் கரன். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த போது, உடன் படித்த பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
  • இதனிடையே காதலி திடீரென கரனுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கரன் காதலியின் முன்பாக தன் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டார்.
  • உடனடியாக மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்