"நீட் தேர்வு - விளக்கம் கேட்ட ஆயுஷ் அமைச்சகம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
நீட் தேர்வு குறித்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் விளக்கம் கேட்டுள்ளதாகவும், அதற்கு சட்டத்துறை மூலம் ஓரிரு வாரங்களில் பதில் அனுப்பப்படும் எனவும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்...
"பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள்"
"முதல்வர் தலைமையில் வரும் 31ல் பாராட்டு விழா"
"நீட் தேர்வு - விளக்கம் கேட்ட ஆயுஷ் அமைச்சகம்"
"சட்டத்துறை மூலம் ஒரிரு வாரங்களில் பதில் அனுப்பப்படும்"