BREAKING || “என் மகளின் காலை பாருங்க..“ கண்கலங்க வைத்த காவலரின் போராட்டம் - வெளியான அதிரடி உத்தரவு

Update: 2023-04-15 06:54 GMT

தலைமைச்செயலகம் முன்பு மகளுடன் தலைமை காவலர் கோதண்டபாணி போராடியதன் எதிரொலி

காவலரின் மகளுக்கு தவறான சிகிச்சை அளித்தது குறித்து மருத்துவ விசாரணை நடத்த பரிந்துரை

காவலரின் புகாரை பெற்றுக் கொண்ட ஓட்டேரி போலீசார், மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு பரிந்துரை

மருத்துவ கல்வி இயக்குனரகம் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள் என தகவல்

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு ஓட்டேரி போலீசார் பரிந்துரை கடிதம்

தலைமை காவலர் மகளின் மருத்துவ அறிக்கை, சிகிச்சை முறை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்