"ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் நாக்கை அறுப்போம்" - ஆவேசமாக பேசிய காங்கிரஸ் நிர்வாகி
ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் நாக்கை அறுப்போம் என கூறிய காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் மீது இரண்டு பிரிவுகள் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.