பசு மாட்டுக்கு பாலியல் தொல்லை... உரிமையாளரை பார்த்ததும் ஓடிய கொடூரன் - கேரளாவில் அதிர்ச்சி

Update: 2023-03-27 03:38 GMT
  • கேரள மாநிலம் கொல்லத்தில் மாட்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
  • சித்தாரா பகுதியில், ரப்பர் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டிற்கு சுமேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த‌தாக கூறப்படுகிறது.
  • உரிமையாளர் சலாவுதீன் பார்த்துவிட்டு சத்தம் போட்டதும் அவர் ஓடி ஒளிந்துகொண்டார். இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர், சுமேஷை கைது செய்தனர்.
  • சில மாதங்களுக்கு முன்பு சலாவுதீனின் மாட்டை சித்தரவதை செய்து கொன்றதாகவும், குழந்தைகள் பெண்களிடமும் சுமேஷ் அநாகரீகமாக நடந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்