#BREAKING|| சபரிமலையில் அனைத்து பெண்களுக்கும் அனுமதியா? இல்லையா? - அந்தர் பல்டி அடித்த கேரள அரசு
சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அறிவுறுத்தல் வாபஸ்
தவறாக அச்சிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம்