"வேலை நேர அதிகரிப்பு சட்டத்தை எதிர்க்கிறோம்" - கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு பேச்சு..!
- கே.பாலகிருஷ் ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்
- "வேலை நேர அதிகரிப்பு சட்டத்தை எதிர்க்கிறோம்"
- "தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை ஏற்க மாட்டோம்"
- "சட்டத்தை திரும்பப் பெறும்வரை ஓய மாட்டோம்"
- "தோழமை கட்சிகளுடன் இணைந்து போராடுவோம்"