களை கட்டிய காசிமேடு: வஞ்சிர மீன் பிரியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2022-06-19 02:21 GMT

முடிவுக்கு வந்தது மீன்பிடி தடை காலம்

களை கட்டியது காசிமேடு மீன் சந்தை/மீன்வாங்க அலை மோதிய மீன் பிரியர்கள் கூட்டம்/பெரியளவில் வஞ்சிரம் இல்லாததால் வாடிய அசைவ பிரியர்களின் முகம்/வஞ்சிரம் கிலோ ரூ.1400

வவ்வாள் ரூ.1000-1100

சங்கரா ரூ.400-800க்கும் விற்பனை/தோல் பாறை ரூ.350

நெத்திலி ரூ.250

வெள்ளை ஊடான் ரூ.150க்கும் விற்பனை

Tags:    

மேலும் செய்திகள்