#Breaking|| கரூர் துணை மேயர் வீட்டுக்கு சீல் வைத்த ஐடி அதிகாரிகள்.. நள்ளிரவில் பெரும் பரபரப்பு
- கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிற்கு சீல்
- வருமான வரித்துறை அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவாளர்கள் தர்ணா
- அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு