#JUSTIN || 167 உடல்களின் புகைப்படங்கள் வெளியீடு - ஒடிசா அரசு உருக்கமான வேண்டுகோள்
உயிரிழந்தவர்கள் புகைப்படங்கள் வெளியீடு
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வெளியீடு
பிணவறைகளில் உரிமை கோரப்படாமல் உள்ள 167 உடல்களின் புகைப்படங்களை வெளியிட்டது ஒடிசா அரசு
srcodisha.nic.in என்ற இணையதளத்தில் விவரங்களைப் பார்க்கலாம்
உடல்களை அடையாளம் கண்டு உரிமை கோருமாறு ஒடிசா அரசு வேண்டுகோள்