#JUSTIN | மகளிர் உரிமைத் தொகை பதிவில் சிக்கல் - வெளியானது புது தகவல்..!
உரிமைத் தொகை பதிவு சர்வர் முடங்கியது.
கலைஞர் உரிமைத்தொகை பதிவு செய்யும் முகாம்களில் சர்வர் முடங்கியது.
கைரேகை வைத்து பதிவு செய்யும் முறை முழுவதுமாக இயங்கவில்லை.
இதன் காரணமாக மேனுவல் முறையில் தற்போது பதிவு நடைபெறுகிறது.
மேனுவல் முறையில் பதிவு செய்வதால் ஒவ்வொரு நபருக்கும் அரை மணி நேரம் வரை ஆகின்றது.
கைரேகை முறையில் பதிவு செய்யும்போது ஒரு நபருக்கு ஐந்து நிமிடத்திற்கு உள்ளாகவே பணிகள் நிறைவு பெறுகின்றன.
சர்வர் முடக்கம் காரணமாக கலைஞர் உரிமைத்தொகை பதிவு செய்வதற்கு மிகுந்த கால தாமதம் கடலூர் மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.