மின் கட்டண உயர்வு- ஈபிஎஸ் கண்டனம்
வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வுக்கு கண்டனம்
தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
"வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 2வது முறையாக உயர்த்துவதா?
"வணிக நிறுவனங்களின் தொழில் பாதிக்காத வகையில் மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்"
வெளிசந்தையில் மின்சாரத்தை வாங்க வேண்டும்மென்ற என்ற எண்ணத்தில் செயற்கை மின்தட்டுப்பாடா? ஈபிஎஸ் கேள்வி