#JUSTIN || ஆட்டம் காட்டிய அரிக்கொம்பன் யானை.."அரசுக்கு உத்தரவிட இயலாது" - மதுரை ஐகோர்ட் கருத்து

Update: 2023-06-06 07:08 GMT

அரிக்கொம்பன் யானை - நீதிபதிகள் கருத்து

"பிடிபட்ட காட்டுயானையை குறிப்பிட்ட இடத்தில் விட அரசுக்கு உத்தரவிட இயலாது"

அரிக்கொம்பன் யானையை மதிக்கெட்டான் தேசிய பூங்காவில் விடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்காக தெரிகிறது- நீதிபதிகள் கருத்து

தமிழ்நாடு அரசு மிகுந்த சிரமப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து யானையை பிடித்துள்ளது"

யானைகள், காடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மனுவை மாற்றி நீதிபதிகள் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்