"பதற்றம்".. அழைப்பு விடுத்த ரஷ்யா.. கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா - ஜெருசலேம் விவகாரம்
ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியான நிலையில், தற்போது 13 வயது பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 மற்றும் 47 வயதுடைய 2 ஆண்கள் காயம் அடைந்த நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.