"2010ல் ஜெயலலிதா 2023 ஓபிஎஸ் " திருப்புமுனையாக திருச்சி மாநாடு - தொண்டர்கள் ஆரவாரம்
2010ஆம் ஆண்டு ஜெயலலிதா கூட்டிய கூட்டத்தை போன்று, அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ள, ஓபிஎஸ் ஆதரவாளர்கள், திருச்சி மாநாடு மிகப்பெரிய திருப்பத்தை தரும் என்றனர்.