சென்னை பாண்டி பஜாரில் பிரபல தனியார் துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சோதனை
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல்