ரேஷன் கடையில் முறைகேடு..பொங்கி எழுந்த இளைஞர் ஊழியருடன் வாக்குவாதம்...பின்னர் ஊழியர் செய்த அந்த செயல்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பொருட்கள் எடை குறைவாக இருந்ததால் விற்பனையாளரிடம் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயார் ரேஷன் கடையில் வாங்கி வந்த, அரிசி மற்றும் சர்க்கரையை எடை போட்டு வார்த்துள்ளார். எடை குறைவாக இருந்தால் ரேஷன் கடைக்கு சென்ற இளைஞர், விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, குறையை ஈடுசெய்ய 500 கிராம் அரிசி மற்றும் 100 கிராம் சர்க்கரையை ரேஷன் கடை ஊழியர் வழங்கியுள்ளார்...