ஸ்ரீமதி மரணம் -பள்ளி தாளாளருக்கு வழங்கிய ஜாமின் விவகாரம் -அமைச்சர் சொன்ன தகவல்

Update: 2022-09-02 11:42 GMT

ஸ்ரீமதி மரணம் -பள்ளி தாளாளருக்கு வழங்கிய ஜாமின் விவகாரம்அமைச்சர் சொன்ன தகவல்

கனியாமூர் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிராக, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்