ராமேஸ்வரம் அருகே விடுதலைப் புலிகளின் வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல்.. தீவிர தேடுதல் வேட்டை

Update: 2023-05-03 06:21 GMT

ராமேஸ்வரம் அருகே கடற்கரை ஓரத்தில் விடுதலைப் புலிகள் பதுக்கி வைத்த வெடிகுண்டுகள் இருப்பதாக தகவல்

ரகசிய தகவல் அடிப்படையில் கியூ பிரிவு, எஸ்பி தனிப்பிரிவு போலீசார் ஒரு மணி நேரமாக தேடுதல் வேட்டை

Tags:    

மேலும் செய்திகள்