"தவறான நபர்களுக்கு செல்ல இருந்த ரூ.3 லட்சம் கோடி சேமிப்பு"
பல்வேறு முயற்சிகளின் விளைவு என பிரதமர் மோடி பேச்சு
"நாட்டில் 4 கோடி போலி ரேஷன் அட்டை, கேஸ் இணைப்பு இருந்தது"
"கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் இந்தியா சாதனை"
"இந்தியா மீதான உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு"