"ராகுலுக்கே இந்த நிலை என்றால்..?" - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அச்சம்
ராகுல் காந்திக்கே இந்த நிலை என்றால் எதிர்காலத்தில் என்னை போன்றோருக்கு என்ன நிகழும் என்று நினைத்தாலே அச்சமாக உள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.