முந்தைய அதிமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கோவை செல்வராஜ் அது தொடர்பான ஆதாரங்களை
தான் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தார்.